சமீபத்தில் Airtel proof verification நடந்து கொண்டு இருந்தது. அதில் நமது airtel sim card address மற்றும் ஆவணம் சரி பார்க்கபட்டது. அது பற்றிய தற்போதைய நிலையை அறிய
STATUS என டைப் செய்து
202 என்ற எண்ணுக்கு அனுப்பினால் உங்கள் Airtel proof verification பற்றிய தகவலினை அறியலாம் .
No comments:
Post a Comment