சில வெப்சைட்களில் தமிழ் mp3 பாடல்களை டவுன்லோட் செய்தால் அதிக MB கொண்ட file ஆக டவுன்லோட் ஆகிறது, எனவே நான் எப்போதும் http://www.tamilmp3world.com/ வெப்சைட்-ல டவுன்லோட் செய்வேன் ஆனால், அதில் புதுப்புது பாடல்களை தாமதமாக வெளிவருகிறது. எனவே தற்போது நான் mp3 பாடல்களை ஒரு வெப்சைட்-இல் இருந்து டவுன்லோட் செய்கிறேன் அதில் அதிக அளவு link ஏதும் இல்லாமல் தரமான பாடல் குவாலிடி-இல் குறைந்த MB அளவில் கிடைக்கிறது.
அந்த வெப்சைட் http://www.shakthi.fm/
வீடியோ Songs மற்றும் நிறைய mp3 பாடல்களின் தொகுப்பும் இங்கே உள்ளது.
இன்னும் ஒரு தளம் http://isaitamil.in
Enjoy it....


அந்த வெப்சைட் http://www.shakthi.fm/
வீடியோ Songs மற்றும் நிறைய mp3 பாடல்களின் தொகுப்பும் இங்கே உள்ளது.
இன்னும் ஒரு தளம் http://isaitamil.inEnjoy it....


No comments:
Post a Comment